02.02.15- காரைதீவு ஆதிசிவன் ஆலய சங்காபிஷேக நிகழ்வு..

posted Feb 2, 2015, 12:12 AM by Liroshkanth Thiru
காரைதீவு ஆதிசிவன் ஆலய கும்பாவிஷேக தின நவரோத்திர சகஸ்ரசத சங்காபிஷேகமானது இன்று 02.02.2015 ம் திகதி திங்கட்கிழமை பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. சங்காபிஷேக பூசைகள் இடம்பெற்றதோடு  அதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.  

நன்றி: 
குகராஜ், அனுஜன்
 Comments