02.02.16-ரைடர் சாம்பியன்ஸ் டிராபி கிறிக்கட் சுற்றுப்போட்டி-2016

posted Feb 1, 2016, 8:45 PM by Unknown user   [ updated Feb 1, 2016, 8:58 PM ]
Rider இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், நம்பிக்கை ஒளி அமைப்பின் அனுசரனையில் ,karaitivunews.com இன் ஊடக அனுசரனையில் மாபெரும் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியானது   எதிர்வரும் 06.02.2016 (சனிக்கிழமை) , காலை 8 மணிக்கு  நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து கிறிக்கட் ரசிகர்களையும் அன்போடு அழைக்கிறார்கள்...


தொடர்புகளுக்கு:
கபிலன்:0758434685
பிரதீப்: 0755596598
புஜந்தன்: 0758434658 Comments