கல்முனை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரியாக காரைதீவைச் சேர்ந்த வைத்திய அதிகாரி டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றியதுடன் அதற்கும் முன்னர் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றியவரென்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கடமையேற்றுக்கொண்ட பின்பு வைத்தியசாலை அபிவிருத்திக்குழு முக்கியஸ்தர் T.சுரேந்திரகுமார் மற்றும் இராஜனுடன் கலந்துரையாடுவதைப் படங்களில் காணலாம். தகவல்: காரைதீவு நிருபர் ![]() ![]() |
காரைதீவு செய்திகள் >