02.03.15- சிறப்பாக இடம்பெற்றது KSC பிரிமியர் லீக் போட்டிகள்

posted Mar 2, 2015, 1:28 AM by Unknown user
காரைதீவு விளையாட்டு கழக வீரர்களுக்கு இடையிலான பிரிமியர் லீக் போட்டிகள் 01-03-2015 ஞாயிற்று கிழமையன்று காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் கழகத்தலைவர் திரு.வெ.அருள்குமரன் அவர்களின் தலைமையில்இடம்பெற்றது.
கழக வீரர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிக்கபட்டு அவ்வணிகளுக்கு கழக போசகர்கள் பொறுப்பாக இருந்ததோடு கழகத்தின் முன்னாள தலைவர்கள் அணிகளின் தலைவராகவும் செயற்பட்டனர்.மென்பந்து கிரிகட்டாக இடம்பெற்ற போட்டிகள் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் இடம்பெற்றன.

போட்டிகளின் அடிப்படையில் அணிகள் முறையே,
1st Place:Team-Vipulananda Sports Club (VSC)
In-Charge : Mr.V.T.Sahadevarajah
2nd Place:Team-Karaitivu Sports Club (KSC) 
In-Charge : Mr.S.Ruthran
3rd Place:Team-Vipulananda Community Centre (VCC)
In-Charge : Mr.S.Ramakrishnan
4th Place:Team-Karaitivu Cricket Club (KCC)
In-Charge : Mr.V.Rajendran
பெற்றுக்கொண்டன.


Comments