02.03.16- காரைதீவு கோட்டமட்ட மெய்வலுனர் போட்டிகளில் இன்று..

posted Mar 2, 2016, 9:13 AM by Liroshkanth Thiru
காரைதீவு கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வலுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று 2ம் திகதி இரண்டாவது நாளாக  காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

காரைதீவு கோட்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள என பலரும் கலந்து கொண்டனர்.

அலுவலக செய்தியாளர்
கபிலன்


Comments