03.03.20- காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூசை நிகழ்வுகள்..

posted Mar 2, 2020, 5:19 PM by Habithas Nadaraja   [ updated Mar 2, 2020, 5:30 PM ]
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் ஆறாவது புனராவர்த்தன அஸ்டபந்தன மகாகும்பாபிசேகம்   07.02.2020ஆம் திகதி  சுபவேளையில் கோலாகலமாக நடைபெற்றது.

மகாகும்பாபிசேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.23ம் திருவிழாவாகிய 01.03.2020ம் திகதி சுவாமி வெளி வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.இதனை தொடர்ந்து 07.03.2020ம் திகதி சப்புரத் திருவிழாவும் 09.03.2020ம் திகதி மகா சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளது.































Comments