02.03.2013- இ.மி.சபையின் பயிற்சிப்பட்டறை..

posted Mar 1, 2013, 12:25 PM by Web Team -A
இலங்கை மின்சாரா சபையின் தெரிவுசெய்யப்பட்ட ஊழியர்களுக்கான 15 நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறையானது அண்மையில் காசல்ற்றீ, டிக்கோயாவில் இடம்பெற்றது. இப் பயிற்சிப்பட்டறையில் காரைதீவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட திரு. எல். கஜரூபன் அவர்களையும் படங்களில் காணலாம்.
 
 
 

karaitivunews.com

Comments