02.03.2013- காரைதீவில் சிறுத்தைப்புலி!!!??..

posted Mar 1, 2013, 8:41 PM by Web Team -A
காரைதீவில்-2ம் பிரிவில் இன்றுகாலை சிறுத்தைப்புலியினத்தைச் சேர்ந்த புலியொன்று திசைமாறி வந்துள்ளது. இப் புலியானது சோதி என்பவரின் வீட்டிலுள்ள மரத்திலுள்ளமையையும் அதனைப் பார்வையிட வந்த பெரும் திரளான மக்களையும் படங்களில் காணலாம்..
 
நன்றி: பர்வதன்
 
 

karaitivunews.com

Comments