02.03.21- இன்று சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் இன்று ஆரம்பம்

posted Apr 1, 2021, 7:22 PM by Habithas Nadaraja
2011 உயர்தர மாணவர் ஒன்றியமும் டைனமிக் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் பலரும் எதிர்பாத்த நிலையில் இன்று காலை 02.04.2021ம் திகதி தொடக்கம் 04.04.2021ம் திகதி வரை காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. 

இப் போட்டி காரைதீவில் முதல் முறையாக பல உயர்தர மாணவ ஒன்றியங்களை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொள்ள உள்ளது.

Comments