02.04.15- 100 நாள் தேசிய வேலைத்திட்டத்தின் திட்டமுன்மொழிவு ..

posted Apr 2, 2015, 12:08 AM by Unknown user
100 நாள் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி திட்டமுன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு காரைதீவு 03 ம் பிரிவில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின் போது உதவி பிரதேச செயலாளர் , சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், கிராமசேவகர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என்பவர்களும் கலந்து கொண்டனர்.இதன் போது பிரதேச அபிவிருத்தி திட்டமுன்மொழிவுகள் என்பன பெறப்பட்டன. 
நன்றி :பிரசாந்Comments