02.04.15- வாழ்வாதார மற்றும் கல்விக்கான உதவி வழங்கல் நிகழ்வு...

posted Apr 2, 2015, 8:36 AM by Unknown user
காரைதீவு, பழையகிராமம், வளத்தாப்பிட்டி, மல்வத்தையைச் சேர்ந்தவர்களுக்கு 2015.04.02ம் திகதி இன்று ஜெர்மன் நம்பிக்கை ஔி அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.கி. ஜெயசிறில் அவர்களின் தலைமையில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.இதன்போது ஜெர்மன் நம்பிக்கை ஔியின் அம்பாரை மாவட்ட பளிப்பாளர் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


Comments