02.04.16-காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய சங்காபிஷேக நிகழ்வு இன்று..

posted Apr 2, 2016, 3:27 AM by Unknown user   [ updated Apr 2, 2016, 10:48 AM by Habithas Nadaraja ]
இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தென திகழும் இலங்காபுரியில் ,கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய சங்காபிஷேக நிகழ்வு இன்று (2015.04.02) இடம்பெற்றது.

இதில் பக்த அடியார்கள் பலர் கலந்து கண்ணகி அம்மனின் அருளை பெற்றிருந்தனர்.மேலும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.


அலுவலக செய்தியாளர்-கவிதாஸ் ,சசிகாந்த் 

Comments