02.04.16- ஸ்ரீ மத்சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறப்புவிழா அழைப்புப் பட்டைய நிகழ்வு !!!

posted Apr 2, 2016, 11:02 AM by Unknown user
முத்தமிழ் வித்தகர் ஸ்ரீ மத்சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறப்புவிழா 
அழைப்புப் பட்டைய நிகழ்வு 

காலம் : 2016.04.03

இடம் : விபுலானந்த கபகார்த்த மணிமண்டபம் கல்லடி உப்போடை மட்டகளப்பு 

தலைமை : திரு .வ. ஜெகநாதன் (திருவுருவச் சிலை நிறுவுதல் குழுத் தலைவர் )

பிரதம அதிதி : ஸ்ரீ மத்சுவாமி சர்வரூபானந்தா மகராஜ்  (தலைவர் - இராமகிருஷ்ணமிசன் -இலங்கை )

ஆத்மீக அதிதி : ஸ்ரீ மத்சுவாமி பிரபு பிரேமானந்த மகராஜ் (பொறுப்பாளர் -இராமகிருஷ்ணமிசன் -இலங்கை )
Comments