02.04.2014- 1ம் தவணைப் பரீட்சைகள் நாளையுடன் முடிவுறுகின்றன..

posted Apr 2, 2014, 8:47 AM by Web Admin   [ updated Apr 2, 2014, 8:51 AM ]
கல்முனை கல்வி வலய மாணவர்களுக்காக முதலாம் பருவகால தவணைப் பரீட்சைகள் அனைத்தும் நாளைய தினத்துடன் முற்றுப்பெறவுள்ளது. மேலும், இம்முறை பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட வேண்டிய பரீட்சையானது கல்முனை வலய அதிபர் சங்கத்தினரினால் நடாத்தப்பட்டதுடன், பரீடசைகள் அனைத்தம் கடந்த 27.03.2014 அன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Comments