02.05.15- திருப்பழுகாமம் சிறுவர், மகளிர் இல்லங்களிற்கு மதியநேர உணவுகள்..

posted May 2, 2015, 4:49 AM by Liroshkanth Thiru
மட்டக்களப்பு, திருப்பழுகாமம் விபுலாநந்த சிறுவர் இல்லம் மற்றும் திலகவதியார் மகளிர் இல்லத்திலும் உள்ள சிறுவர்கள், சிறுமியர்களிற்கு நேற்று முதலாம் திகதி காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகம், காரைதீவு 2007ம் ஆண்டு சாதாரணதர மாணவர்கள் மற்றும் காரைதீவு நலன்விரும்பிகளும் இணைந்து மதிய போசன உணவினை வழங்கினார்கள்.

நன்றி: கபிலன்


Comments