02.05.16- கிழக்கு பாடசாலைகள் நாளைமுதல் நண்பகல் 12 மணிக்கு நிறைவுறும்..

posted May 2, 2016, 9:07 AM by Web Admin
நிலவிவரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலையினால் பலமாகாணங்களின் கல்வியமைச்சினால் ஏலவே வெப்பநிலையினைக் கருதி நண்பகல் 12 மணியுடன் மறுஅறிவித்தல்வரை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நாளைமுதல் இந்நிலை அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் பாடசாலைகளானது கல்வி நடவடிக்கைக்காக காலை 7.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இடம்பெறவுள்ளது.

Comments