02.05.16- பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாக சபைக் கூட்டம் நேற்று..

posted May 2, 2016, 3:24 AM by Web Admin
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகசபைத் தெரிவும் நேற்றையதினம் ஆலய முன்றலில் நடப்பாண்டுத்தலைவர் திரு இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபைத்தெரிவு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
-காந்தன்-
Comments