02.05.20- சிட்னி உதயசூரியன் பத்திரிகையின் அனுசரணையோடு உலருணவு நிவாரணம்....

posted May 1, 2020, 8:31 PM by Habithas Nadaraja
காரைதீவில் கொரோனாவினால் வருமானம் பாதிப்படைந்துள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு சிட்னி உதயசூரியன் பத்திரிகையின் அனுசரணையோடு காரைதீவு பிரதேச செயலாளர் திரு சி. ஜெகராஜன் அவர்களது தலைமையில் எமது அம்பாரை மாவட்ட குழுவினரால் அரிசி மூட்டைகள் அண்மையில் வழங்கப்பட்டது.


























Comments