02.05.2013- காரைதீவுப் பிராந்தியத்தில் சிரமதானம்..

posted May 2, 2013, 2:22 AM by Web Team -A
யுனொப்ஸ்(UNOPS) நிறுவனமும், காரைதீவுப் பிரதேச சபையும் இணைந்து பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடாத்திய பாரியளவிலான சிரமதானப்பணியானது இன்று இடம்பெற்றது. இதன்போது காரைதீவினை ஊடறுத்துச் செல்லும் ஆற்றின்(கரச்சை) இருமருங்கினையும் சுத்தம் செய்யும்போது எடுத்த படங்களை இங்கே காணலாம்..
நன்றி: லிரோஸ்karaitivunews.com


Comments