02.05.2014- இறுதிக்கட்ட ஒளிப்பதிவுகள் முடிவுற்ற "ஜாக்கிரதை"..

posted May 2, 2014, 7:22 AM by Web Admin
காரைதீவு பிரியாஸ் மூவின் இரண்டாவது குறுந்திரைப்படமன "ஜாக்கிரதை" என்னும் குறுந்திரைப்படத்தின் இறுதிகட்ட ஒளிப்பதிவுகள் முடிவுற்றுள்ளது. மேலும், இக்குறுந்திரைப்படத்தின் கதை 'பட்டறிவு' புகழ் மு. ரமேஸ், ஒளிப்பதிவு-இசை-இயக்கம் விபுலாமணி இ.கோபால் அவர்களும், இக்குறும்திரைப்படத்தில் பிரதானவேடம் ஏற்று மு. ரமேஸ் - சிவானந் ஆகிய இருவரும் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பின் போதான காட்சிகளில் சில..
தகவல்: ரமேஸ்
karaitivunews.com

More Pictures
Comments