02.05.2014- காரையடிப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம்..

posted May 2, 2014, 7:51 AM by Web Admin
காரைதீவு ஸ்ரீ காரையடிப் பிள்ளையார் ஆலய கும்பாவிஷேக தின அட்ஷோத்திர சத சங்காபிஷேகமானது எதிர்வரும் 03-05-2014 ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன் விஷேட பூசை மற்றும் மகேஸ்வர பூசை என்பனவும் இடம்பெறவுள்ளதுடன் அதனை தொடர்ந்து ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவமானது 05-05-2014ம் திகதி ஆரம்பமாகி 14-05-2014 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறவுள்ளது.
Comments