02.06.15- திருக்குளிர்த்தி வைபவத்தின் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்(Video)

posted Jun 2, 2015, 1:01 AM by Unknown user   [ updated Jun 2, 2015, 1:34 AM ]

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் 8ம் நாளாகிய திங்கட் கிழமை   கிழமை (01.06.2015) அதிகாலை வேளையில் பக்த அடியார்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துமுகமாக ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதனையும் பெண்கள் கற்பூரத் தீச் சட்டி ஏந்துவதனையும்  காணெளியில் காணலாம்..

karaitivunews.comComments