02.06.16- விளையாட்டு உத்தியோகத்தர் தரம்-3 இற்குரிய பரீட்சை முடிவு..

posted Jul 1, 2016, 10:08 PM by Web Admin

கிழக்கு மாகாண சபையினால் கடந்த வருடம்(2015) நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. 
மேலும், இப்பரீட்சையில் காரைதீவைச் சேர்ந்த லோ.சுலக்சன் (நடராஜாநந்தா வீதி, காரைதீவு-02) அவர்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்திற்கும் பொதுவாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரை karaitivunews.com இணையத்தளம் சார்பில் வாழ்த்துகின்றோம்..Comments