05.07.2012- மக்கள் வங்கியின் 51வது வருட பூர்த்தி..

posted Jul 5, 2012, 12:29 AM by Web Team -A   [ updated Jul 5, 2012, 1:09 AM ]
02.07.2012 -மக்கள் வங்கியின் 51வது வருட பூர்த்தியையொட்டி காரைதீவு மக்கள் வங்கிக் கிளை திங்களன்று காலை முகாமையாளர் எ.ஜெய்சித் தலமையில் சமய நிகழ்வையும் வனிதாவாசனா சீட்டிழுப்பையும் நடாத்தியது.அங்கு சிவஸ்ரீ தியாகராஜா குருக்கள் பூஜை செய்வதையும்   இப்றாகிம் மௌலவி துஆ ஓதுவதையும் படங்களில் காணலாம்.

நன்றி: காரைதீவு நிருபர்Comments