02.07.2012- யாத்திரியர்களுக்கு அமுதூட்டல் நிகழ்வு...

posted Jul 2, 2012, 11:28 AM by Web Team -A   [ updated Jul 3, 2012, 4:28 AM by Unknown user ]
யாழ்ப்பாணத்திலிருந்து வேல்சாமி (காரைதீவைச் சேர்ந்த மகேஸ்வரன் ஜயா) தலமையில் பாதயாத்திரை மேற்கொண்டு 30.06.2012  மாட்டுப்பள்ளை மடத்தடி அம்மன் ஆலயத்தை வந்தடைந்த அடியார்களுக்கு அமுதூட்டல் நிகழ்வானது மாட்டுப்பள்ளை மடத்தடி அம்மன் சந்நிதியில் கதிர்காம யாத்திரியர்களுக்காக காரைதீவு அடியார்களினால் காலை, மற்றும் மதிய உணவளித்தல் நிகழ்வுகளின் போது கலந்து கொண்ட யாத்திரிகர்கள்,காரைதீவைச்சேர்ந்த பக்தர்கள், மற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் karaitivunews.com இணையதளத்தின் 
ஒருசில  உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.
நன்றி: பத்மராஜ்

karaitivunews.com

karaitivunews.com


Comments