02.07.2013- கிராம உத்தியோகத்தர் அதிசிறப்பு பரீட்சையில் சித்தி..

posted Jul 2, 2013, 2:14 AM by Web Team -A
காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களான திரு. சீனித்தம்பி ஜெயசுந்தரம் மற்றும் ஜனாப். அபூபக்கர் அப்துல் நஜீம் ஆகியோர் அண்மையில் நடைபெற்ற கிரம உத்தியோகத்தர் அதிசிறப்பு( Supra Grade) பரீட்சையில் சித்தியெய்தியுள்ளதாக நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு. ரீ. உருத்திரன் அவர்கள் எமது ஊடகப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

தகவல்: நீதன்Comments