02.07.2014- அபிவிருத்திப் பணிகளினை பார்வையிடும் சேர்மன்..

posted Jul 2, 2014, 9:39 AM by Web Admin
காரைதீவு இந்து மயான (சவக்காலை) அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நேரடியாகச் சென்று காரைதீவுப் பிரதேச சபையின் சேர்மன் யோ.கோபிகாந்த் மற்றும் கௌரவ உறுப்பினர் சு.பாஸ்கரன் ஆகியோர் பார்வையிடுவதனைப் படங்களில் காணலாம்.

தகவல்: பிரியராஜ்

Comments