02.07.2014- காரைதீவு வைத்தியசாலைக்கான சேர்மனின் திடீர் விஜயம்..

posted Jul 2, 2014, 10:39 AM by Web Admin
காரைதீவு வைத்தியசாலை விடுதிகளுக்கு இன்றைய தினம் சென்ற காரைதீவுப் பிரதேச சபைச் சேர்மன் யோ.கோபிகாந்த் மற்றும் கௌரவ உறுப்பினர் சு.பாஸ்கரன் ஆகியோர் நோயாளிகளுடன் நலன்விசாரித்து அளவளாவியதுடன் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் வைத்தியர்களினதும், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களினதும் சேவைகளைப் பாராட்டினார்கள்.
இதன்போதான காட்சிகளில் சில..
தகவல்: பிரியராஜ் 

Comments