02.07.2014- விபுல விழுதுகள் சமூக சேவை ஒன்றியத்தின் சின்னம் வெளியீடு..

posted Jul 2, 2014, 11:19 AM by Unknown user
காரைதீவு 12 இல் அமைக்கப்பட்டு இயங்கி வரும் விபுல விழுதுகள் சமூக சேவை ஒன்றியத்தின் சின்னம் மற்றும் பதாதை
இன்று (02.07.2014) காரைதீவு பிரதேச சபை  உறுப்பினரான திரு பாஸ்கரன்,காரைதீவு 12 பிரதேச சமுர்த்தி உத்தியோகஸ்தர் திரு. நாகேந்திரன், ஆதிசிவன் ஆலய தலைவர் திரு  புஸ்பநாதன் ஆகியோரின் பிரசன்னத்துடன் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் காரைதீவு பிரதேச சபை  தவிசாளர் திரு யோ. கோபிகாந்த் அவர்களால் திரை நீக்கம் செய்து வெளியிட்டு வைக்கப்பட்டது...
இதன் போதான படங்கள் சில....

Comments