02.08.14- சித்தானைகுட்டி சுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற திருவிளக்குப் பூசை!

posted Aug 2, 2014, 10:36 AM by Unknown user
ஸ்ரீ சித்தானைகுட்டி சுவாமி அவர்களின் 63வது குருபூசையின் இரண்டாம் நாள் நிகழ்வாக​ இன்று காலை பஜனை,கோமாதா பூசை,யாகபூசை,அன்னதானம் என்பன​ இடம் பெற்றதனைத் தொடர்ந்து மாலை பெண் பக்தர்களால் திருவிளக்குப் பூசை இடம் பெற்றது.
 written by: kavithas
karaitivunews.com

more photos..
Comments