02.08.14- இந்துக்களின் ஒற்றுமை சம்மந்தமான சொற்பொழிவு..

posted Aug 2, 2014, 10:20 AM by Unknown user
02.08.2014 (சனிக்கிழமை) அதாவது இன்று அம்பாரை மாவட்டத்தின் இந்துஸ்வயம் சேவா சங்கத்தின் காரியவாக்(இணைப்பாளர்) இரா.குணசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கான இந்துஸ்வயம் சேவா சங்கத்தின் பெண்கள் பகுதி பொறுப்பார் இராமர்.அன்னலெட்சுமி அவர்கள் இந்துசமய ஒற்றுமையில் பெண்களின் பங்கும் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் பற்றியும் காரைதீவு 12 இல் அமைந்துள்ள கலைமகள் முன் பாடசாலையில் பொது மக்களிடையே சொற்பொழிவாற்றினார்.
02.28.2014 அதாவது இன்று மாலை காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திலும் மேற்படி சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments