02.08.14- காரைதீவு- மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய​ பாற்குட​ பவனி!

posted Aug 2, 2014, 12:11 AM by Unknown user
காரைதீவு- மாவடி ஸ்ரீ  கந்தசுவாமி ஆலய​ வருடாந்த​ மகோற்சவ​ திருவிழாவின் 7ம் நாளாகிய​ இன்று (02.08.2014) நூற்றுக்கணக்கான​ பக்த​ அடியார்கள் காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து தேரோடும் வீதி வழியாக​ மாவடி  ஸ்ரீ  கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும் முருகப்பெருமனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றதனைத் தொடர்ந்து,பூசைகளும் நடைபெற்றது. இதன்போதான​ புகைப்படங்களைக் கீழே காணலாம்.


கண்ணகை அம்மன் ஆலயத்தில்

karaitivunews.com

more photos..
பாற்குட​ பவனியின் போது

karaitivunews.com

more photos..
மாவடி ஸ்ரீ  கந்தசுவாமி ஆலயத்தில்

karaitivunews.com

more photos..


Comments