02.08.14- இலங்கை வங்கிக்கிளையின் 75வது நிறைவு விழா!

posted Aug 2, 2014, 1:34 AM by Unknown user   [ updated Aug 2, 2014, 10:01 AM ]
இலங்கை வங்கிக்கிளையின் 75வது நிறைவு விழாவை யொட்டி காரைதீவு இலங்கை வங்கிக்கிளையின் முகாமையாளர் R.தவராஜா தலைமையில் விழா நிகழ்வுகள் 2014.08.01 அதாவது நேற்றைய​ தினம் இடம் பெற்றது. இதன்போது காரைதீவு இலங்கை வங்கிக்கிளையின் முன்னாள் முகாமையாளர் திருமதி. P.விவேகானந்தராஜா,வங்கி ஊழியர்கள்,வாடிக்கையாள்ர்கள் அனைவரும் கலந்து சிற்ப்பித்திருந்தனர்.
                                                                                                            written by: kavithas 
Comments