02.08.14- ஸ்ரீ சித்தானைகுட்டி சுவாமி ஆலயத்தில் கோமாதா ,யாக​ பூசைகள்

posted Aug 2, 2014, 3:46 AM by Unknown user
காரைதீவில் குடிகொண்டு சமாதிநிலையில் இருந்து அருள் பாலிக்கும்  ஸ்ரீ சித்தானைகுட்டி சுவாமி அவர்களின் 63வது குருபூசை நாளை இடம் பெறவுள்ளதனை முன்னிட்டு இன்று பஜனை,கோமாதா பூசை,யாக​ பூசை அன்னதானம் என்பன​ இடம் பெற்றன​. மாலை திருவிளக்குப்பூசை நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்போதான​ புகைப்படங்களைக் கீழே காணலாம்.
                                                                                                    written by:Lirosh kanth
karaitivunews.com

more photos..

Comments