02.08.15- ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் காரியாலயம் காரைதீவில் அங்குராற்பணம்..

posted Aug 2, 2015, 9:57 AM by Liroshkanth Thiru
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் கௌரவ தயாகமகே அவர்களின் புதல்வர் திரு சமிந்ததயாகமகே , ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளர் திரு நிஜாமூடின், இளைப்பாறிய நீதிபதியும் நடப்பாண்டின் பாராளுமன்ற தேர்தலின் ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான திரு சுவர்ணராஜா அவர்களின் வருகையுடன், ஐக்கிய தேசிய கட்சியின்  காரைதீவுக் காரியாலய அங்குராற்பணம் , காரைதீவு பிரதேச ஐ.தே.கட்சியின் சிரேஷ்ர இணைப்பாளர் திரு P.T தருமலிங்கம் (J.P) அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று 08.02.2015 ம் திகதி  திறந்து வைக்கப்பட்டது.
 
நன்றி: 
கஜன், குவேந்திரன் 
 
Comments