02.08.15- சிறப்பாக நடைபெற்று முடிந்த க.பொ.த(உ/த) மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கருத்தரங்கு

posted Aug 2, 2015, 1:29 AM by Unknown user
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் வருடாவருடம் நடாத்தப்பட்டுவருகின்ற க.பொ.த(உ/த) மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கானது இம்முறையும் சுவாமி விபுலாநந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்றது.

26.07.2015 அன்று அரசறிவியல் பாட  கருத்தரங்கானது வளவாளர் திரு J.R.டேவிட் அவர்களினால் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது அதனை தெடர்ந்து தமிழ்  V. செவ்வேள் அவர்களினாலும் இந்துநாகரிகம் . திரு.V. விமல் அவர்களினாலும் நாடகமும் அரங்கியலும் ஷ். லோசனா K. கிந்துஜா ஆகியவர்களினாலும் பொதுச்சாதாரண பரீட்சை - S. யுவேந்திரன் அவர்களினாலும் தொடர்ந்து பல நாட்கள்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நன்றி: சுபராஜ்



karaitivunews.com


more photos..




Comments