02.08.15- காரைதீவில் அதிரடி பிரச்சாரத்தில் த.தே.கூ இன் அம்பாறை மாவட்ட வேட்பாளர் றொபின்..

posted Aug 2, 2015, 10:14 AM by Liroshkanth Thiru
அம்பாரை மாவட்ட தமிழ் மக்களாகிய நாம் எமது தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்திற்கு எமது பெறுமதிவாய்ந்த வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் தங்களது விருப்புக்களில் ஒன்றாக தனது இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (றொபின் ) அவர்கள் காரைதீவுப் பிரதேசத்தில் இன்று 02ம் திகதி தனது ஆதரவாளர்களுடன் அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நன்றி: கஜன்


Comments