02.08.16- இலங்கை வங்கியின் 77வது வருட ஆண்டு நிறைவிழா காரைதீவு வங்கி கிளையில்..

posted Aug 1, 2016, 6:45 PM by Habithas Nadaraja   [ updated Aug 2, 2016, 9:42 AM ]
இலங்கை வங்கியின் 77வது  ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு இலங்கை வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் 01.08.2016 வங்கி முகாமையாளர் திருமதி ப.மோகனராசு தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் வங்கி முகாமையாளர் திருமதி.பாக்கிஜேஸ்வரி விவேகானந்தராஜா மற்றும் வாடிகையாளர்களும்,பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.


Comments