02.08.2012- காரைதீவு றிமைண்டர்ஸ் அணியினரின் தாகசாந்தி நிகழ்வு..

posted Aug 2, 2012, 12:23 AM by Web Team -A
காரைதீவு றிமைண்டர்ஸர் அணியினர் வருடாவருடம்  நடாத்திவரும் தீர்த்தமாடச் செல்லும் முருக பக்தர்களுக்கான தாக சாந்திவைபவத்தில் இம்முறையும் காவடி ஏந்திய பக்தர்களுக்காக இளநீரும் ஏனையோருக்கு குளிர்பானம் மற்றும் சிற்றூண்டி என்பனவும் வழங்கும் காட்சிகளைக் படங்களில் காணலாம்..

நன்றி: ஜனா

karaitivunews.com


Comments