02.08.2012- கந்த சுவாமி ஆலயத்தின் ஆடி மகோற்ஷவ தீர்த்தோற்சவம்..

posted Aug 2, 2012, 2:47 AM by Web Team -A   [ updated Aug 3, 2012, 4:10 AM ]

காரைதீவு ஸ்ரீ மாவடிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி மகோற்ஷவத்தின் இறுதி நாளான இன்று சுவாமி தீர்த்தோற்ஷவம் இடம்பெற்றது இதன்போது கலந்து கொண்ட பக்த அடியார்களைப் படங்களில் காணலாம்.

எமது நிருபர்கள்: லிரோஸ் & சசிகாந்த்

karaitivunews.com


மகோற்ஷவத்தின் இறுதி நாளான இன்று (02.08.2012) சுவாமி தீர்த்தோற்ஷவம் இடம்பெற்றபோது
எமது நிருபர்கள் அதில் கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுக்கும் கட்சிகள்.
நன்றி: லிரோஸ் & சசிகாந்த்


Comments