02.08.2012- மாவடிக் கந்த சுவாமி ஆலயத்தின் தேர் வலம்..

posted Aug 1, 2012, 9:31 PM by Web Team -A   [ updated Aug 3, 2012, 4:13 AM ]
காரைதீவு ஸ்ரீ மாவடிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி மகோற்ஷவத்தின் இறுதிநாளான இன்றைய தினம் தற்போது வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமானும், வினாயகப் பெருமானுமாக இரு தேர்களில் காவடிகள், பக்தர்கள் புடைசூழ வீதி வலம் வலம்வந்து கொண்டிருக்கும் பொது பக்த அடியார்கள் நிறை கும்பம் வைத்து வளிபடுவதனையும் படங்களில் காணலாம்..

நன்றி: லிரோஸ் & சசிகாந்த்

karaitivunews.com


Comments