09.08.2013- "அம்மா சொன்னாங்க" குறுந்திரைப்படத்திற்கான பூசை..

posted Aug 9, 2013, 1:05 AM by Web Team -A   [ updated Aug 9, 2013, 1:07 AM ]
காரைதீவு, பிரியாஸ் மூவிஸ் தயாரிக்கவிருக்கும் அடுத்த குறுந்திரைப்படமான "அம்மா சொன்னாங்க" படப்பிடிப்பிற்கான பூசை நிகழ்வானது இன்று காலையில் காரைதீவு ஸ்ரீ மாவடிக்கந்த சுவாமி ஆலயத்தில் படப்பிடிப்புக்குழுவினர் மற்றும் கலைஞர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. மேலும் பிரியாஸ் மூவிஸ் தாபனத்தினரால் தயாரிக்கப்பட்டு மக்ளிடையே பெருவரவேற்பினைப்பெற்ற "பட்டறிவு"  படத்திற்கு பின்னர் பிரியாஸ் மூவிஸ் தயாரிக்கும் இரண்டாவது குறுந்திரைப்படம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்: ரமேஸ்Comments