02.09.16- கல்முனை ஆதார வைத்திய சாலையில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருவிழா..

posted Sep 1, 2016, 7:06 PM by Habithas Nadaraja
கல்முனை ஆதார வைத்திய சாலையில் இருந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 4ம் நாள் திருவிழாவாகிய காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


Comments