02.09.17- காரைதீவு அருள்மிகு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய சப்புர ஊர்வலம்..

posted Sep 1, 2017, 6:44 PM by Habithas Nadaraja
காரைதீவு அருள்மிகு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் நேற்றைய தினம் 01.09.2017 சப்புர ஊர்வலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Comments