02.09.18-காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால்குட பவனி..

posted Sep 2, 2018, 4:48 AM by Habithas Nadaraja
காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விரதத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பால்குட பவனியானது இன்றைய தினம் (02.09.2018) காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து காலை வேளையில் ஆரம்பித்து காரைதீவு கொம்புச்சந்தியை அடைந்து அங்கு உறியடி நிகழ்வானது சிறப்பாக நடைபெற்று  மகாவிஷ்னு ஆலயத்தை சென்றடைந்தது.இன் நிகழ்வில் பெரும் திரளான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

Comments