02.09.2013- தொடர்புவைக்க விரும்புகின்றேன்...

posted Sep 2, 2013, 12:02 PM by Unknown user   [ updated Sep 2, 2013, 12:04 PM ]
நட்பு
காரணம் இல்லாமல்
கலைந்து போக
இது கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரிந்து போக
காதலும் இல்லை
உயிர் உள்ளவரை
வாழும் நட்பு ……!!
 
ஒரு நண்பனின் வேண்டுகோள்.........
பிரதீஸ்வரன்-தனலெட்சுமி தம்பதியர்கட்கு திருமண வாழ்த்துக்கள்
திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியர்கட்கு வாழ்த்துக்கள்.
நான் பிரதீஸ்வரனுடன் ஒன்றாகப் பயின்ற மாணவ நண்பன்.
நான் நோர்வேயில் வாழ்கின்றேன், படத்தில் பிரதீஸுடன் தேவதாசன் மற்றும் சந்திரகாந்தனை 30 வருடங்களுக்குப் பின்னர் காணக் கிடைத்தமை சந்தோசத்தை ஏற்படுத்தியது.  இவர்களுடன் கதைப்பதற்கு ஆசையாக உள்ளது, உங்களால் இயலுமானால் இவர்களது தொலைபேசி இலக்கங்களை தந்து உதவ முடியுமா?
 
காரைதீவுச் செய்திகளை தங்களது இணையத்தின் மூலம் அறியத் தருவதற்கு நன்றியும் பாராட்டுக்களும்.
Kevin Devendran
thevkevin@gmail.com
 
சம்பந்தப்பட்டவர் இவருடன் தொடர்பு கொள்ளவும்.
 
 
Comments