02.10.14 - பிரதேச​ சபை மற்றும் பொது நூலகத்தின் வாணிவிழா நிகழ்வுகள்..

posted Oct 2, 2014, 4:09 AM by Unknown user
காரைதீவு பிரதேச​ சபை மற்றும் காரதீவு பொது நூலகத்திலும் இன்று (02) வாணிவிழா நிகழ்வுகள் பிரதேச​ சபை தவிசாளர் மற்றும் பிரதேச​ சபை உறுப்பினர்கள் பங்குபற்றலோடு நடை பெற்றது.
                                                                                                      நன்றி:லிரோஷ்,நிரோஷன்

karaitivunews.com

Comments