02.10.15- காரைதீவு இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்..

posted Oct 1, 2015, 7:27 PM by Liroshkanth Thiru   [ updated Oct 1, 2015, 10:26 PM ]
காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் பெண்கள் வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வுகள் நேற்று 1ம் திகதி வித்தியாலய அதிபர் திரு.எஸ்.மணிமாறன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் முதல் அம்சமாக சிறுவர்  உரிமை தொடர்பான  விழிப்புணர்பு ஊர்வலமும்  ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவ் ஊர்வலமானது பாடசாலையினை வந்தடைந்ததும் அங்கு மாணவர்களது கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

நன்றி:
தனுஸ்காந், லிபின்ஸ்டன்

Comments