02.10.16- அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது விவேகாநந்தா விளையாட்டுக்கழகம்..

posted Oct 2, 2016, 10:12 AM by Habithas Nadaraja   [ updated Oct 2, 2016, 10:13 AM ]
காரைதீவு விவேகாநந்தா விளையாட்டுக்கழகம் சிறப்பாக நடாத்திவரும் மோகன்-கணேஷ் ஞாபகார்த்த கடினபந்து கிரிகட் சுற்றுப்போட்டியில்  காரைதீவு விவேகாநந்தா விளையாட்டுக்கழகம்  இன்று இடம் பெற்ற காலிறுதிப்போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Comments