02.10.18- காரைதீவு பெண்கள் பாடசாலையின் சிறுவர் தின விழிப்புணர்வு ஊர்வலம்..

posted Oct 1, 2018, 6:23 PM by Habithas Nadaraja
சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு பெண்கள் பாடசாலை மாணவிகளால் சிறுவர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றைய தினம் (01.10.2018) மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
Comments